நீங்கள் தேடியது "trichy farmers request collector"

குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும் - ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
11 Feb 2020 1:52 AM IST

"குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும்" - ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருச்சியில் நடப்பாண்டிற்கான குடிமராமத்து பணிகளை உடனடியாக துவங்க கோரி, விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.