"குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும்" - ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருச்சியில் நடப்பாண்டிற்கான குடிமராமத்து பணிகளை உடனடியாக துவங்க கோரி, விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும் - ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
திருச்சியில் நடப்பாண்டிற்கான குடிமராமத்து பணிகளை உடனடியாக துவங்க கோரி, விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மேலும், மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், கண்மாய்கள், பாசன வாய்க்கால்களை தூர்வாருவதுடன், ஆட்சியர் நேரடியாக சென்று, ஆய்வு செய்ய வேண்டுமெனவும் மனுவில், தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்