நீங்கள் தேடியது "Trichy Bank Robbery"

திருச்சி வங்கி கொள்ளை : கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீஸ் திணறல்
15 Feb 2019 12:50 PM GMT

திருச்சி வங்கி கொள்ளை : கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீஸ் திணறல்

திருச்சி அருகே வங்கியின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்