நீங்கள் தேடியது "Tribe Student"
26 Jun 2019 3:02 PM IST
படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு அரசு உதவி
பெற்றோரை இழந்து, கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவி முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீண்டும் அதே கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.