நீங்கள் தேடியது "transportation open"

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடக்கம்
7 Sept 2020 11:40 AM IST

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடக்கம்

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கி உள்ள நிலையில் முதல் கட்டமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட்டன.