நீங்கள் தேடியது "Transgender Marriage"
9 Sept 2019 10:10 AM IST
பெண்ணாக மாறிய பிரபல 'கடவுளின் மகள்' நூலாசிரியர் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்த மென்பொறியாளர்...
கேரளாவில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிரபல கவிஞரின், தமிழ் மரபு திருமணத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
8 Aug 2019 10:39 AM IST
பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையை மணந்த இளைஞர்...
கடலூர் மாவட்டத்தில் முகநூல் மூலம் காதலித்த திருநங்கையை, தனது பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
27 Nov 2018 1:13 PM IST
திருமண பதிவு செய்ய வேண்டும் - திருநங்கை தம்பதியினர் ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி சிவன் கோயிலில் கடந்த மாதம் 31 ஆம் தேதி அருண்குமார் என்பவருக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கைக்கும் திருமணம் நடைபெற்றது.

