திருமண பதிவு செய்ய வேண்டும் - திருநங்கை தம்பதியினர் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி சிவன் கோயிலில் கடந்த மாதம் 31 ஆம் தேதி அருண்குமார் என்பவருக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கைக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமண பதிவு செய்ய வேண்டும் - திருநங்கை தம்பதியினர் ஆட்சியரிடம் மனு
x
தூத்துக்குடி சிவன் கோயிலில் கடந்த மாதம் 31 ஆம் தேதி அருண்குமார் என்பவருக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கைக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் அதற்கான ரசீது வழங்காததால், இவர்களது திருமணம் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருநங்கையின் திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுமண தம்பதிகள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்