நீங்கள் தேடியது "Train Track Hooks Removed"

மது அருந்த ரயில்வே தண்டவாள கொக்கிகளை கழற்றி விற்பனை - ரயில்வே ஐஜி வனிதா
28 Aug 2019 7:26 PM GMT

மது அருந்த ரயில்வே தண்டவாள கொக்கிகளை கழற்றி விற்பனை - ரயில்வே ஐஜி வனிதா

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் கொக்கிகள் அகற்றப்பட்ட சம்பவத்தில், ரயிலை கவிழ்க்கும் சதி இல்லை என ரயில்வே ஐஜி வனிதா கூறியுள்ளார்.