நீங்கள் தேடியது "Traffic Police Accident"

சூலூர் அருகே பயங்கர விபத்து - 5 பேர் பலி
27 July 2019 11:41 AM IST

சூலூர் அருகே பயங்கர விபத்து - 5 பேர் பலி

கோவை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.