நீங்கள் தேடியது "Traditional Paddy Conservation Award"
13 Feb 2020 8:48 AM IST
இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு "பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது" வழங்கி தமிழக அரசு கவுரவம்
நெல்லை மாவட்டம் பணகுடியில், பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு, "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்" என்ற விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது.