இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு "பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது" வழங்கி தமிழக அரசு கவுரவம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 08:48 AM
நெல்லை மாவட்டம் பணகுடியில், பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு, "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்" என்ற விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடியில், பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு, "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்" என்ற விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் தமது மகனுடன், பரிவிசூரியன் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக ரசாயன உரத்தை  பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் இவர், ஆத்தூர் கிச்சடி சம்பா, கைவிரல் சம்பா, காட்டுயாணம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நெல்களை பயிரிட்டு வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிட்ட ஆத்தூர் கிச்சடி சம்பா தமிழகத்திலேயே அதிகப்படியாக 8 ஆயிரத்து 455 கிலோ மகசூலை அளித்தது. இது குறித்து, வள்ளியூர் வேளாண்மை துறையினர் பரிந்துரைத்ததன் பேரில், கிருஷ்ணம்மாளுக்கு, 'பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்' என்ற விருது தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

578 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

188 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் வேலைப் பளுவை குறைக்க ரோபோ - சென்னை இளைஞரின் கண்டுபிடிப்பு

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப் பளுவை குறைக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர்.

4 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

38 views

சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டு

உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

8 views

ரூ.250க்கு 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு

வடசென்னை மக்களுக்காக வெங்காயம், தக்காளி, 2 தேங்காய், இஞ்சி, எலுமிச்சம் பழம் உட்பட 15 பொருட்கள் கொண்ட குறைந்த விலை காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

6 views

நியாய விலைகடைகளில் இலவச தொகுப்புகள் : பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரம்

மதுரை அவனியபுரம் பகுதியில் ஏப்ரல் 2 முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பொருள்கள் தற்போது லாரிகள் மூலம் கடைகளுக்கு இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

5 views

காய்கறி மார்க்கெட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

கோவையில் தற்காலிகமாக இயங்கி வந்த அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.