நீங்கள் தேடியது "Traditional food"

சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் மருத்துவமனை : கவனம் செலுத்துமா அரசு...? - மக்கள் ஏக்கம்
24 Sept 2019 2:30 AM IST

சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் மருத்துவமனை : கவனம் செலுத்துமா அரசு...? - மக்கள் ஏக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையோடு மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது...

சென்னை தீவுத்திடலில் மதராசப்பட்டினம் விருந்து உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு
15 Sept 2019 8:15 AM IST

சென்னை தீவுத்திடலில் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவ‌ன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார்.

சின்ன வெங்காயம், பச்சமிளகாய் காம்போவில் பழைய சோறு...
10 April 2019 3:35 PM IST

சின்ன வெங்காயம், பச்சமிளகாய் காம்போவில் பழைய சோறு...

மதுரை மாட்டுத் தாவணியில் ஜல்லிக்கட்டு காளையும், கட்டுடலுமாக நிற்கும் வீரன் என வரவேற்பு காட்டும் ஒரு கடையில் அற்புதமான பாரம்பரிய உணவை மீட்டுத் தந்துள்ளனர்.

சேலத்தில் பாரம்பரிய உணவுப்பொருள் கண்காட்சி
22 Dec 2018 7:32 PM IST

சேலத்தில் பாரம்பரிய உணவுப்பொருள் கண்காட்சி

சேலத்தில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த விதவிதமான பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சி இடம் பெற்றது.

தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு - கவிஞர் வைரமுத்து
9 Dec 2018 6:02 PM IST

"தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு" - கவிஞர் வைரமுத்து

தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவா்கள் கொண்டாடிய இயற்கை உணவுத்திருவிழா
21 Nov 2018 10:15 AM IST

பள்ளி மாணவா்கள் கொண்டாடிய இயற்கை உணவுத்திருவிழா

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அழிந்து வரும் நவதானியங்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவா்கள் இயற்கை உணவுத்திருவிழா கொண்டாடினர்.

கும்பகோண உணவின் சுவையால் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்
16 Sept 2018 5:09 PM IST

கும்பகோண உணவின் சுவையால் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்

கும்பகோணம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்குரிய உணவாக தமிழக உணவுகள் மாறியுள்ளன.