நீங்கள் தேடியது "TR Balu Thanthi TV"

அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும்  - டி.ஆர்.பாலு
28 Feb 2019 6:42 AM GMT

அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும் - டி.ஆர்.பாலு

பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.