நீங்கள் தேடியது "tomorrow dr. sivanthi aditanar"

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழா : நாளை 2 மணிநேரம் போக்குவரத்து மாற்றம்
21 Feb 2020 1:41 PM IST

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழா : நாளை 2 மணிநேரம் போக்குவரத்து மாற்றம்

பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ள நிலையில், திருச்செந்துாரில் நாளை காலை10 மணி முதல் 12 மணி வரை தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.