நீங்கள் தேடியது "Today Join PM Srilanka"

பிரதமராக பதவியேற்கும் மகிந்த ராஜபக்சே..
21 Nov 2019 3:38 AM IST

பிரதமராக பதவியேற்கும் மகிந்த ராஜபக்சே..

இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வியாழக்கிழமையன்று மதியம் ஒரு மணி அளவில், பதவியேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.