பிரதமராக பதவியேற்கும் மகிந்த ராஜபக்சே..

இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வியாழக்கிழமையன்று மதியம் ஒரு மணி அளவில், பதவியேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக பதவியேற்கும் மகிந்த ராஜபக்சே..
x
இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வியாழக்கிழமையன்று மதியம் ஒரு மணி அளவில், பதவியேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ராஜினாமா கடிதத்தை அளித்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்சே இன்று பிரதமராக நியமிக்கப்படுவார் என  குறிப்பிட்டார். அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்