நீங்கள் தேடியது "Mahinda Rajapaksa becomes Sri Lankas new PM"

பிரதமராக பதவியேற்கும் மகிந்த ராஜபக்சே..
20 Nov 2019 10:08 PM GMT

பிரதமராக பதவியேற்கும் மகிந்த ராஜபக்சே..

இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வியாழக்கிழமையன்று மதியம் ஒரு மணி அளவில், பதவியேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.