நீங்கள் தேடியது "Today Cricket News"

இந்தியா VS தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : ரோகித் சர்மா சதம்  - மயங்க் அகர்வால் அரை சதம்
2 Oct 2019 12:55 PM GMT

இந்தியா VS தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : ரோகித் சர்மா சதம் - மயங்க் அகர்வால் அரை சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தியது.