நீங்கள் தேடியது "Today By Election"

காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல்...
20 Oct 2019 7:15 PM GMT

காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல்...

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி அந்த தொகுதியில் உள்ள 32 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.