நீங்கள் தேடியது "Tobaccoitem"
16 Sept 2019 12:15 AM IST
தடை செய்யப்பட்ட ஜர்தா பறிமுதல் - திண்டிவனம் போலீசார் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட ஜர்தா என்ற புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
