நீங்கள் தேடியது "tnpsc scame"
21 Feb 2020 2:35 PM IST
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் : தலைமை செயலாளர், சிபிஐ பதிலளிக்க உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக தலைமை செயலாளர், சிபிஐ மற்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
