நீங்கள் தேடியது "TNCorona Death Increase"

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - கடந்த 12 நாட்களில் மட்டும் 194 பேர் உயிரிழப்பு
13 Jun 2020 6:25 AM GMT

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - கடந்த 12 நாட்களில் மட்டும் 194 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.