நீங்கள் தேடியது "TNagar Tirupathi Temple"

கொரோனா பரவாமல் தடுக்க சிறப்பு தன்வந்திரி யாகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
19 March 2020 12:20 PM GMT

"கொரோனா பரவாமல் தடுக்க சிறப்பு தன்வந்திரி யாகம்" - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது.