நீங்கள் தேடியது "TN Temples"

கோயில் வருமானத்தில் அதிகாரிகளுக்கு வாகனமா? - நீதிமன்றத்தில் வழக்கு
10 March 2019 7:49 AM IST

கோயில் வருமானத்தில் அதிகாரிகளுக்கு வாகனமா? - நீதிமன்றத்தில் வழக்கு

கோவில் வருமானத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாகனம் வாங்க தடை கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தாண்டு விபத்து உயிரிழப்புகள் தொடர்பான தகவலில் குளறுபடி...
4 Jan 2019 3:58 PM IST

புத்தாண்டு விபத்து உயிரிழப்புகள் தொடர்பான தகவலில் குளறுபடி...

புத்தாண்டு விபத்து உயிரிழப்புகளில் பொய்யான தகவல்களை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது அம்பலம் ஆகியுள்ளது.

புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி...
29 Dec 2018 3:41 PM IST

புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி...

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நள்ளிரவை தாண்டி 1 மணி வரை திறக்க கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
4 Jun 2018 11:27 AM IST

தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் * அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு