நீங்கள் தேடியது "tn new new name"
24 Dec 2019 1:11 AM IST
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற தேவையில்லை : மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
