நீங்கள் தேடியது "TN Ministers Meets Jaganmohan Reddy"

தமிழகத்திற்கு தேவையான குடிநீர் வழங்க ஒப்புதல் - முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்த பின் அமைச்சர்கள் கருத்து
6 March 2020 12:06 AM GMT

"தமிழகத்திற்கு தேவையான குடிநீர் வழங்க ஒப்புதல்" - முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்த பின் அமைச்சர்கள் கருத்து

தமிழகத்திற்கு தேவையான குடிநீரை வழங்க, கொள்கை ரீதியில் தெலுங்கானா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.