நீங்கள் தேடியது "TN Local Body Elections"

உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் - திருமாவளவன்
13 Nov 2019 12:53 PM GMT

"உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் தலித் பழங்குடி மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உறுதி - சரத்குமார்
10 Nov 2019 1:42 PM GMT

"உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உறுதி" - சரத்குமார்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...?
7 Nov 2019 4:11 PM GMT

(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...?

(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...? - சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // கணபதி, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // ஜவஹர் அலி, அ.தி.மு.க