"உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உறுதி" - சரத்குமார்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார், சென்னை தியாகராஜ நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சரத்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக தங்களுக்கு போதுமான இடங்களை போட்டியிட வழங்கும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்