நீங்கள் தேடியது "tn govt school admission 2020"

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
5 Nov 2020 10:25 AM GMT

"அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்க்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

மருத்துவ கல்வியில் ஏழு புள்ளி ஐந்து சதுவீத உள்ஒதுக்கீட்டில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது.