நீங்கள் தேடியது "TN Govt on Lock down"

(11/05/2020) ஆயுத எழுத்து : “வைரஸ்  வாழ்க்கை“ - அறிவியலா? ஆபத்தா?
11 May 2020 5:18 PM GMT

(11/05/2020) ஆயுத எழுத்து : “வைரஸ் வாழ்க்கை“ - அறிவியலா? ஆபத்தா?

சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பாஜக // Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.குழந்தைசாமி, சுகாதாரத்துறை (ஓய்வு) // மஸ்தான், டீ கடைக்காரர்

விலையின்றி இலவசமாக மண் பெறலாம் - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை
6 May 2020 8:59 AM GMT

"விலையின்றி இலவசமாக மண் பெறலாம்" - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.