நீங்கள் தேடியது "TN Goverrnment"

மின் கட்டணம் - அரசின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய  உத்தரவிட்டு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு
6 July 2020 3:17 PM IST

மின் கட்டணம் - அரசின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு

ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதம் செலுத்திய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும், மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

(06.06.2020) ஆயுத எழுத்து - ஷாக் அடிக்கும் மின் கட்டணம் : சரி செய்யுமா மின்வாரியம்?
6 Jun 2020 10:04 PM IST

(06.06.2020) ஆயுத எழுத்து - ஷாக் அடிக்கும் மின் கட்டணம் : சரி செய்யுமா மின்வாரியம்?

சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக // அருண்குமார், சாமானியர் // சிவ ஜெயராஜ், திமுக // யுவராஜா, த.மா.கா

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரம் : பெரிதுபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
8 Feb 2020 8:55 PM IST

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரம் : "பெரிதுபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது.