நீங்கள் தேடியது "TN Goverment Petrol Bunk"

சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு
7 Jun 2019 11:22 AM GMT

"சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குகளில் தரமான பெட்ரோல் வழங்கப்படுவதால் விற்பனை உயர்ந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.