நீங்கள் தேடியது "TN Fishermen request TN Govt"

விசைப் படகு பழுதால், கரை திரும்ப முடியாமல் தவிப்பு : உடனடியாக மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை
11 Nov 2019 10:41 AM GMT

விசைப் படகு பழுதால், கரை திரும்ப முடியாமல் தவிப்பு : உடனடியாக மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

லட்சத் தீவுகள் அருகே விசைப்படகு பழுதானதால், நடுக் கடலில் தத்தளிக்கும் தங்களை காப்பாற்றுமாறு தமிழக அரசுக்கு குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.