நீங்கள் தேடியது "TN Election CEO Satyabrata Sahoo"

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாஹூ விளக்கம்
4 Dec 2018 12:47 PM GMT

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாஹூ விளக்கம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.