நீங்கள் தேடியது "tn education department update"
21 Oct 2020 7:00 PM IST
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி - இரண்டு இயக்குனர்கள் மாற்றம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன், பாடநூல் கழக செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
