தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி - இரண்டு இயக்குனர்கள் மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன், பாடநூல் கழக செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி - இரண்டு இயக்குனர்கள் மாற்றம்
x
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன், பாடநூல் கழக செயலராக மாற்றப்பட்டுள்ளார். பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்