நீங்கள் தேடியது "TN CM Flags Off Over New Buses"

மக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
7 Jan 2019 5:35 AM GMT

மக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், 140 கோடி ரூபாய் மதிப்பில், 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.