நீங்கள் தேடியது "Tiruvannamalai District Collector"

திருவண்ணாமலை : குடிமராமரத்து பணிகளை குறையின்றி செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
6 July 2019 9:36 AM IST

திருவண்ணாமலை : "குடிமராமரத்து பணிகளை குறையின்றி செய்ய வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குடிமராமத்து பணிகளை எவ்வித குறையுமின்றி செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.