நீங்கள் தேடியது "Tiruvannamalai Corona Virus Herbal remedy"

திருவண்ணாமலை : கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட மூலிகை யாகம்
13 Jun 2020 11:38 AM GMT

திருவண்ணாமலை : கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட மூலிகை யாகம்

திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணாச்சல சுவாமிகள் என்பவர் கொரோனா நோயிலிருந்து விரைவில் உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி விழிப்புணர்வு மூலிகை யாகம் நடத்தினார்.