திருவண்ணாமலை : கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட மூலிகை யாகம்

திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணாச்சல சுவாமிகள் என்பவர் கொரோனா நோயிலிருந்து விரைவில் உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி விழிப்புணர்வு மூலிகை யாகம் நடத்தினார்.
திருவண்ணாமலை : கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட மூலிகை யாகம்
x
திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணாச்சல சுவாமிகள் என்பவர் கொரோனா  நோயிலிருந்து விரைவில் உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி விழிப்புணர்வு மூலிகை யாகம் நடத்தினார். சீந்தல் கொடி ,வெங்காயம் மற்றும் இலுப்பை எண்ணெய் உள்ளிட்டவற்றை கொண்டு ஆணி படுக்கையில் அமர்ந்து யாக பூஜைகள் செய்தார்.இந்த யாகத்தை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் செய்தால் அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்