நீங்கள் தேடியது "Tiruvannamalai Agriculture College"

வேளாண் மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
13 Oct 2018 7:16 AM GMT

வேளாண் மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார்.