நீங்கள் தேடியது "Tiruvanjeri"
12 Nov 2018 1:34 PM IST
மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்த இளைஞர் பலி
சென்னையை அடுத்த சேலையூர் அருகே திருவஞ்சேரி தெற்கு சாலையில், வெள்ள தடுப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
