நீங்கள் தேடியது "Tirupur News"
30 Aug 2023 7:02 PM IST
ஓடும் பேருந்தில் திருட்டு.. கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய பெண்கள்
2 Feb 2023 1:47 PM IST
"வடமாநில இளைஞர்கள் தாக்கினார்களா?" - திருப்பூர்காரர் வெளியிட்ட விளக்க வீடியோ
2 Nov 2019 4:38 AM IST
2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்
காங்கேயம் அருகே பழமையான கோயிலில் மூலவர் சிலை மீது சூரிய வெளிச்சமும், நிலா வெளிச்சமும் விழுவதால் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
12 Dec 2018 10:04 AM IST
அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - காரில் வந்த இருவர் தப்பியோட்டம்
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே காரில் சென்ற இருவர் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.. பொதுமக்கள் தாக்குவார்களோ என்ற அச்சத்தில் அவர்கள் தப்பிச்சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
19 Sept 2018 11:28 AM IST
மணல் கடத்தல் வழக்கு - குண்டர் சட்ட நடவடிக்கை சுற்றறிக்கையை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பான சுற்றறிக்கையை 2 வாரத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
19 Sept 2018 10:57 AM IST
ஆசை வார்த்தை கூறி 2000தொழிலாளர்களை ஏமாற்றிய நூதன கொள்ளையன்
திருப்பூரில் ஆணும் பெண்ணும் ஜோடி சேர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் நூதன முறையில் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


