நீங்கள் தேடியது "Tiruppur Temple Festival"

காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
4 Jan 2019 3:10 AM GMT

காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவையொட்டி, கடவுள் போல வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.