நீங்கள் தேடியது "Tiruppur Govt School Student Study in Night"
6 Feb 2020 8:35 AM IST
திருப்பூர் : இரவிலும் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மேல்நிலை பள்ளியில்,10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரவு நேர சிறப்பு வகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
