திருப்பூர் : இரவிலும் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மேல்நிலை பள்ளியில்,10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரவு நேர சிறப்பு வகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் : இரவிலும் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்கள்
x
திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அரசு மேல்நிலை பள்ளியில்,10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரவு நேர சிறப்பு வகுப்பில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், மாணவர்கள் தாங்களாக முன்வந்து கல்வி பயின்று வருகின்றனர். இதை அறிந்த அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி மாணவர்களை ஊக்குவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்