நீங்கள் தேடியது "tiruppur collector office"
26 Nov 2019 8:35 AM IST
போலி உயில் தயாரித்த பேரன் மீது புகார் - நடவடிக்கை கோரி, தாத்தா - பாட்டி தீக்குளிப்பு முயற்சி
போலி உயில் தயாரித்து சொத்தை அபகரித்ததாக பேரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாத்தா - பாட்டி இருவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர்.
