நீங்கள் தேடியது "tiruporur temple festival"

திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழா - மார்ச் 5-ல் தேரோட்டம்
28 Feb 2020 1:50 PM IST

திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழா - மார்ச் 5-ல் தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.