நீங்கள் தேடியது "tirupathi 2 died on gun shoot"

தொடர் நிலத் தகராறில், துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை
30 Aug 2021 4:28 PM IST

தொடர் நிலத் தகராறில், துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை

திருப்பதி அருகே சொத்து தகராறில், எதிரிகள் மீது சரமாரி நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.