நீங்கள் தேடியது "Tirunelveli. Tirunelveli Collector"

நெல்லை ஆட்சியருக்கு தேசிய விருது
7 Nov 2019 3:13 AM GMT

நெல்லை ஆட்சியருக்கு தேசிய விருது

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளையும் புவி சார் அமைப்புடன் இணைத்து சிறப்பாக செயல்பட்டதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது